எசு. ஆர். இராதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Reference edited with ProveIt
வரிசை 20:
'''எஸ். ஆர். இராதா''' ('''S. R. Radha''') ஓர் [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாடு அமைச்சரவை|தமிழக அமைச்சரவையின்]] முன்னாள் அமைச்சரும் ஆவார்.<ref>[https://en.wikipedia.org/wiki/1980_Tamil_Nadu_Legislative_Assembly_election 1980 Tamil Nadu Legislative Assembly election - Minister for Environmental Pollution control from 1st July 1983]</ref> 1934-ல் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பிறந்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf தமிழ்நாடு சட்டமன்ற இணையம் பக்கம் 63 ]</ref>
 
1972 அக்டோபர் 17 அன்று அ.தி.மு.க துவக்ககப்படபோது அதன் முதவாலாவது உறுப்பினாராக எம்.ஜி.ஆர் பதிவு செய்ய மூத்த உறுப்பினர்கள் வரிசையில் ஆறாவதாக உறுப்பினராக கையொப்பமிட்டவர் எசு. ஆர். இராதா ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)|கும்பகோணம்]] தொகுதியில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். <ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |title=187. KUMBAKONAM S.R. ERADHA |access-date=2018-02-20 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304000841/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |dead-url=dead }}</ref> அப்போது சுற்றுலா வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்றாலும் இவரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அதையடுத்து கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராகவும், சிலகாலம் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/744966-sixth-signature.html |title=எஸ்.ஆர்.இராதா: அதிமுகவின் ஆறாவது கையெழுத்து |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-12-09}}</ref> 1989இல் அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் [[மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)|மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்]],நடைபெற்ற இடைத்தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அஇஅதிமுக]] சார்பில் போட்டியிட்டு வென்றார்.<ref>[https://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/madurai-east.html Madurai East (Tamil Nadu) Election Results]</ref> <ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 144 - MADURAI EAST]</ref> பின்னர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
 
=== சட்டமன்ற உறுப்பினராக ===
"https://ta.wikipedia.org/wiki/எசு._ஆர்._இராதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது