அத்துவாக் கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 5:
அத்துவா என்பது வடமொழித்தொடர். ‘துவா’ என்றால் இரண்டு. ‘அத்துவா’ என்றால் இரண்டாக இல்லாமை. அதாவது ஒன்று. தானும் இறைவனும் ஒன்று, தனக்குள்ளை இறைவன், இறைவனுக்குள்ளே தான் எனக் காணும் நெறி அத்துவாநெறி. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005 </ref>
 
[[திருமந்திரம்]] எட்டாம் தந்திரத்தில் அத்துவாக்கள் பற்றிக் கூறும் மூன்று பாடல்கள் உள்ளன. <ref>திருமூலர் இயற்றிய திருமந்திரம், திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003, எட்டாம் தந்திரம், தலைப்பு 5 அத்துவாக்கள். பக்கம் 290, 2184 - 2186 பாடல்கள்</ref> <ref> <poem>2184
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1
 
2185
நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2
 
2186
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3</poem> </ref>
 
==இவற்றையும் காண்க==
* [[இந்துமதப் பிரிவினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அத்துவாக்_கட்டளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது