கண்ணகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 12:
'''கண்ணகி''', [[தமிழ்|தமிழில்]] எழுந்த [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாகக் காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் [[பாண்டியர்|பாண்டிய]] அரசன் [[நெடுஞ்செழியன் (மாங்குளம்)|நெடுஞ்செழியனிடம்]] வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான [[கோப்பெருந்தேவி]]யும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, [[மதுரை]] நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் [[சிலப்பதிகாரம்]] கூறுகிறது.
 
சிலப்பதிகாரத்தில் [[இளங்கோவடிகள்]] கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.{{Citation needed}}தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி, கொங்கண சித்தர் இடையர் திருப்பதி, மற்றும் குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் ஆகியோர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்.கண்ணகி வணிகர் குலத்தில் நகரத்து செட்டியார் சமுதாயத்தில் உதித்த நங்கை.<ref>{{cite book|editor1-last=சோமலே|title=செட்டிநாடும் செந்தமிழும்|publisher= வானதி பதிப்பகம் |year=1984 |page=39 & 45 & |quote=நகரத்தார் சமூகம் கண்ணகியின் மரபு ஆதலாற் போலும் பரம்பரையாகத் தமிழ்ப்புலமை நிறைந்ததாக இருந்து வருகின்றது|url=https://books.google.co.in/books?id=180ZAAAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF++%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF++%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjpjND4r9DuAhXSpOkKHUr-Dd4Q6wEwAnoECAQQBA}}</ref>
 
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், [[சேர நாடு|சேர நாட்டு]] மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் [[பண்டைய இலங்கை|இலங்கை]] மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
 
கண்ணகி தமிழகத்தில் கடவுளாக வணங்கப்படுகிறாள். கண்ணகி தன் கணவனின் தவறான நடத்தைக்குப் பிறகும் கணவனுக்கு உள்ளான பக்தியின் பெயரால் வணங்கப்படுகிறாள்.
 
இலங்கையில் கண்ணகியை சிங்களப் பாதிரிகள் பாடினி தெய்வமாக வழிபடுகின்றனர்.
 
கண்ணகி இலங்கைத் தமிழர்களால் கண்ணகி அம்மன் என்றும் வணங்கப்படுகிறாள்.
 
ஆனாலும் சமூகத்தின் ஒரு பிரிவினர் கண்ணகி தன் கணவனுக்குக் கீழ்ப்படிவதை ஒடுக்கப்பட்ட பெண்மையின் அடையாளமாகவே பார்க்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2001 டிசம்பரில் சென்னையில் இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டது. 2006 ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியால் சிலை மீட்கப்பட்டது.
 
===திருமாவுண்ணி===
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது