திருப்பூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎திருப்பூர் மாநகராட்சியின் வார்டுகள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 324:
* வார்டு எண் 60: ஆண்டிபாளையம் (2) நொய்யல் ஆறு, முருகம்பாளையம் மெயின்ரோடு மேற்கு, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், குளத்துப்புதூர் குளம்.
இவ்வாறு, வார்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
 
== திருப்பூர் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ('''TMCC''') ==
 
திருப்பூர் மாநகரை நிர்வகிக்க திருப்பூர் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருப்பூர் மாநகரின் குடிநீர், சுகாதாரம், கல்வி, பொது சேவைகள், பொது சொத்துக்கள் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். இந்த குழுமம் பெருநகரங்களில் மட்டுமே அமைக்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் [[பெருநகர சென்னை மாநகராட்சி]], [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி]], [[ஓசூர் மாநகராட்சி]] மற்றும் திருப்பூர் மாநகராட்சியிலும் உள்ளது. இந்த அமைப்பு [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்ற்கும்]] கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது