விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 19:
| gross =
}}
'''''விழா''''' (''Vizha'') 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய [[தமிழ்|தமிழ் திரைப்படமாகும்]].<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-vizha-tunes-that-will-touch-a-chord/article5333256.ece|title=Audio Beat: Vizha - Tunes that will touch a chord|last=S. R. Ashok Kumar|date=2013-11-10|access-date=2013-12-23}}</ref> இதில் [[மகேந்திரன் (நடிகர்)|மகேந்திரன்]] , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். <ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|title=First Look of 'Vizha' - Tamil Movie News|date=2013-10-15|publisher=Indiaglitz.com|access-date=2013-12-23}}</ref> விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் [[பறை (இசைக்கருவி)|பறை]] வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) [[ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரிப்]] பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vizha-storytelling-with-a-difference/articleshow/27797767.cms|title=Vizha: storytelling with a difference|date=1970-01-01|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2013-12-23}}</ref> படம் [[மதுரை]],[[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. [[ஜேம்ஸ் வசந்தன்]] இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். [[பிரவீன் கே. எல்]] - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|title=Vizha-First look revealed|date=2013-10-15|publisher=Sify.com|archive-url=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|archive-date=2013-10-17|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html}}</ref> ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக [[ராம நாராயணன்]], சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|title=I had complete belief in Vizha's script: Barathi|date=2013-12-08|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|archive-date=2013-12-24|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran}}</ref> இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது. <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vizha-storytelling-with-a-difference/articleshow/27797767.cms|title=Vizha: storytelling with a difference|date=1970-01-01|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2013-12-23}}</ref>
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது