ஸ்ரீ திவ்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 18:
 
==தொழில்==
ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்து [[தெலுங்கு]] படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய [[மனசார]] எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.<ref>{{cite web|last=Gupta |first=Rinku |url=http://newindianexpress.com/entertainment/tamil/Kollywoods-new-pretty-young-thing/2013/08/07/article1721794.ece |title=Kollywood's new pretty young thing |publisher=The New Indian Express |date=2013-08-07 |accessdate=2013-09-13}}</ref><ref>{{cite web|url=http://www.idlebrain.com/celeb/interview/ravibabu-manasara.html |title=Ravi Babu interview - Telugu Cinema interview - Telugu film director |publisher=Idlebrain.com |date= |accessdate=2013-09-13}}</ref><ref>{{cite web |author=Sashidhar AS, TNN Nov 20, 2012, 11.19AM IST |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-20/news-interviews/35227400_1_maruthi-ee-rojullo-sunil |title=Maruthi to direct Sunil - Times Of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2012-11-20 |accessdate=2013-09-13 |archive-date=2013-05-13 |archive-url=https://web.archive.org/web/20130513155222/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-20/news-interviews/35227400_1_maruthi-ee-rojullo-sunil |dead-url=dead |=https://web.archive.org/web/20130513155222/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-20/news-interviews/35227400_1_maruthi-ee-rojullo-sunil }}</ref><ref>{{cite web|url=http://www.123telugu.com/mnews/bus-stop-heroine-bags-a-biggie-in-tamil-hm.html |title=‘Bus Stop’ heroine bags a biggie in Tamil |publisher=123telugu.com |date=1998-01-01 |accessdate=2013-09-13}}</ref>
 
பின் திவ்யா [[வருத்தப்படாத வாலிபர் சங்கம்]] திரைப்படத்தில் [[சிவ கார்த்திகேயன்]] உடன் கதாநாயகியாக நடித்து [[தமிழ்]] திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.<ref>{{cite web|author=Posted by: Shekhar |url=http://entertainment.oneindia.in/telugu/news/2013/sri-divya-rave-reviews-varutha-padatha-valibar-sangam-119597.html |title=Sri Divya's Performance In VPVS Bags Rave Reviews - Oneindia Entertainment |publisher=Entertainment.oneindia.in |date= |accessdate=2013-09-13}}</ref>. பிறகு [[பென்சில்]] எனும் படத்தில் இசையமைப்பாளர் [[ஜி. வி. பிரகாஷ்குமார்|ஜி.வி பிரகாஷ்க்கு]] ஜோடியாக நடித்தார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/sri-divya-is-gv-prakashs-heroine-news-tamil-nkrkE6jdgbb.html |title=Sri Divya is GV Prakash’s heroine! |publisher=Sify.com |date=2013-10-17 |accessdate=2013-12-25}}</ref> மேலும் ஈட்டி, [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] மற்றும் [[வெள்ளைக்கார துரை]] படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.sify.com/movies/vikram-prabhu-goes-back-to-the-villages-news-tamil-oevl8mgdbiesi.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_திவ்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது