அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 2:
[[File:iodate-3D-vdW.png|thumb|140px|அயோடேட்டு எதிர்மின் அயனியின் [[இடம் - நிரப்பு மாதிரி]]]]
 
'''அயோடேட்டு''' (''Iodate'') என்பது [[அயோடிக் அமிலம்|அயோடிக் அமிலத்தினுடைய]] இணைப்புக் [[காரம்|காரமாகும்]].<ref>[{{Cite web |url=http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate |title=Merriam-Webster definition] |access-date=2015-04-29 |=https://web.archive.org/web/20070930031958/http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate }}</ref> அயோடேட்டு [[அயனி|எதிர்மின் அயனி]]யில் [[அயோடின்]] மூன்று [[ஆக்சிசன்]] அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதனுடைய [[மூலக்கூறு வாய்பாடு]] IO<sub>3</sub><sup>−</sup> ஆகும். அயோடேட்டு அயனியின் மூலக்கூறானது முக்கோண பட்டைக்கூம்பு வடிவமைப்பு கொண்டுள்ளது.
[[பெரயோடேட்டு|பெரயோடேட்டை]] [[தையோ ஈதர்|தையோயீத்தருடன்]] சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி அயோடேட்டைத் தயாரிக்க முடியும். இவ்வினையில் [[சல்பாக்சைடு]] உடன்விளை பொருளாக கிடைக்கிறது.<ref>{{cite journal |last=Qiu |first=Chao |author2=Sheng Han |author3=Xingguo Cheng |author4= Tianhui Ren |year=2005 |title=Distribution of Thioethers in Hydrotreated Transformer Base Oil by Oxidation and ICP-AES Analysis |journal=Industrial & Engineering Chemistry Research |volume=44 |issue=11 |pages=4151–4155 |doi=10.1021/ie048833b |url=http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html |accessdate=2007-05-03 |quote=Thioethers can be oxidized to sulfoxides by periodate, and periodate is reduced to iodate |format=abstract}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அயோடேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது