அரிமா நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 20:
}}
 
'''''அரிமா நம்பி''''' 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் [[ஆனந்த் சங்கர்]] இயக்கிய இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/94298.html |title='Arima Nambi' First Look |publisher=indiaglitz.com |date= |accessdate=05-06-2013 }}</ref> நடிகர் [[விக்ரம் பிரபு]], நடிகை [[பிரியா ஆனந்து|பிரியா ஆனந்த்]] ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் [[சிவமணி|டிரம்ஸ் சிவமணி]] இசையமைப்பாளராக அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/94303.html |title=Sivamani is the new music director - Tamil Movie News |publisher=Indiaglitz.com |date=2013-06-05 |accessdate=2013-09-24}}</ref> ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பில் உருவான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சூன் 2013, 3-ம் தேதியன்று [[சென்னை|சென்னையில்]] தொடங்கியது.<ref>{{cite web |url=http://www.sify.com/movies/vikram-prabhu-priya-anand-come-together-news-tamil-ngduVAfcijc.html |title=Vikram Prabhu & Priya Anand come together |publisher=Sify.com |date=2013-06-03 |accessdate=2013-09-24 |archive-date=2013-06-08 |archive-url=https://web.archive.org/web/20130608084945/http://www.sify.com/movies/vikram-prabhu-priya-anand-come-together-news-tamil-ngduVAfcijc.html |dead-url=dead |=https://web.archive.org/web/20130608084945/http://www.sify.com/movies/vikram-prabhu-priya-anand-come-together-news-tamil-ngduVAfcijc.html }}</ref> 2014 சூலை 4 அன்று வெளியான இத்திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டி சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.
 
==கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/அரிமா_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது