கவுதம் கம்பீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 106:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கம்பீர் [[அக்டோபர் 14]], [[1981]] இல் [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். இவரின் [[தந்தை]] தீபக் கம்பீர், [[துணி]] தொழில் முனைவோர் ஆவார். [[தாய்]] சீமா கம்பீர் [[குடும்பத் தலைவி|குடும்பத் தலைவியாக]] உள்ளார். இவருக்கு எக்தா எனும் இளைய சகோதரி உள்ளார்.<ref name="early life">{{cite web|url=http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/A-Knight-s-tale/Article1-867479.aspx|title=A knight's tale|publisher=TOI|date=10 June 2011|accessdate=3 October 2012|archive-date=6 அக்டோபர் 2012|archive-url=https://web.archive.org/web/20121006160340/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/A-Knight-s-tale/Article1-867479.aspx|dead-url=dead|=https://web.archive.org/web/20121006160340/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/A-Knight-s-tale/Article1-867479.aspx}}</ref> இவர் பிறந்த 18 நாட்களில் இவரை இவர்களின் தாத்தா- பாட்டி தத்தெடுத்தனர்.<ref>[http://www.telegraphindia.com/1060513/asp/weekend/story_6190819.asp The Telegraph – Calcutta : Weekend]. Telegraphindia.com (2006-05-13). Retrieved on 2013-12-23.</ref> கம்பீர் 10 ஆவது வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.
 
== சாதனைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கவுதம்_கம்பீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது