குமட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 73:
 
வாந்தியடக்கிகளில் பல வகைகள் உள்ளன; ஆராய்ச்சியாளர்கள் மேலும் திறனுள்ள சிகிச்சைகளைக் கண்டறிவதைத் தொடர்ந்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைகள் ஓண்டன்ஸெட்ரான், டெக்ஸாமெதாசோன், ப்ரோமெதாஜைன், டிமென்ஹைட்ரினேட் மற்றும் (சிறிய அளவுகளில்) ட்ராபெரிடால்.
கர்ப்பம் தொடர்பான குமட்டலுக்கு டோக்சிலமைன் தேர்ந்தெடுக்கப்படும் மருந்தாக உள்ளது. மரிஜுவானாவை விழுங்கும்போதோ அல்லது நுகரும்போதோ அது பெரும்பாலான பயனர்களில் குமட்டலைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.drugpolicy.org/marijuana/medical/challenges/litigators/medical/conditions/nausea.cfm | title = Medicinal Uses of Marijuana: Nausea, Emesis and Appetite Stimulation | accessdate = 2007-08-02 | date = 2001 | author = Drug Policy Alliance | archive-date = 2007-08-05 | archive-url = https://web.archive.org/web/20070805041622/http://drugpolicy.org/marijuana/medical/challenges/litigators/medical/conditions/nausea.cfm | dead-url = dead | = https://web.archive.org/web/20070805041622/http://drugpolicy.org/marijuana/medical/challenges/litigators/medical/conditions/nausea.cfm }}</ref>
மனச்சோர்வு எதிர் மருந்தான மிர்டாஜாபைன் மருந்தும் சிறந்த வாந்தியடக்கி விளைவுகளை அளிக்கிறது. ஊடுருவல் தேவையில்லாத (ஆனால் பல சமயங்களில் சோதிக்கப்படாத) வகையிலான இயந்திரக் கருவிகளும் அசைவு சுகவீனத்தால் உருவாகும் குமட்டலைக் கட்டுப்படுத்தக் கிடைக்கப் பெறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/குமட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது