குமுத்பென் மணிசங்கர் ஜோஷி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
சி (Almighty34 பக்கம் குமுத்பென் மனிஷங்கர் ஜோஷி என்பதை குமுத்பென் மணிசங்கர் ஜோஷி என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர் )
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4)
 
 
== அரசியல் ==
1985 நவம்பர் 26 முதல் 1990 பிப்ரவரி 7 வரை [[ஆந்திரா|ஆந்திராவின்]] ஆளுநராக இருந்தார். சாரதா முகர்ஜிக்குப் பிறகு மாநிலத்தின் இரண்டாவது பெண் ஆளுநராக இருந்தார்.<ref>{{cite web|title=Former Governors of Andhra Pradesh|url=http://governor.ap.nic.in/governor/exgovernors.html|publisher=National Informatics Centre|accessdate=21 December 2012|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140403223057/http://governor.ap.nic.in/governor/exgovernors.html|archivedate=3 April 2014|=https://web.archive.org/web/20140403223057/http://governor.ap.nic.in/governor/exgovernors.html}}</ref> இவர் அக்டோபர் 1980 முதல் ஜனவரி 1982 வரை தகவல் மற்றும் ஒளிபரப்பு துணை அமைச்சராகவும், ஜனவரி 1982 முதல் டிசம்பர் 1984 வரை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை துணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.<ref>{{cite news|title=Worldwide Guide for women leadership|url=http://www.guide2womenleaders.com/Governors1920.htm|accessdate=21 December 2012|newspaper=Guide2womenleaders}}</ref>
 
ஜோஷி 15 அக்டோபர் 1973 முதல் 2 ஏப்ரல் 1976 வரையிலும், 3 ஏப்ரல் 1976 முதல் 1982 ஏப்ரல் 2 வரையிலும், 1982 ஏப்ரல் 3 முதல் 1985 நவம்பர் 25 வரையிலும் என மூன்று முறை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். குசராத்து மாநில காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.
84,881

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3336227" இருந்து மீள்விக்கப்பட்டது