குர்தியால் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 1:
 
''குர்தியால்'' '''சிங் ரஹி''' ( ''குர்தியால் சிங்''; 10 ஜனவரி 1933 - 16 ஆகஸ்ட் 2016) என்பவர் [[பஞ்சாப் (இந்தியா)|இந்தியாவின் பஞ்சாபில்]] இருந்த [[பஞ்சாபி மொழி]] எழுத்தாளர், கால்பந்து பயிற்சியாளர், நாவலாசிரியர் மற்றும் இடம்பெயர்வு முகவர் ஆவார். 1957 ஆம் ஆண்டில் "பாகன்வாலே" என்ற சிறுகதையுடன் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். 1964 இல் ''மர்ஹி டா தீவா'' நாவலை வெளியிட்டபோது அவர் ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டார். <ref name="mdd">{{Cite book|title=Marhi Da Deeva|publisher=Unistar books Pvt. Ltd.}}</ref> பின்னர் இந்த நாவலை தழுவி 1989 இல் சுரிந்தர் சிங் ''மர்ஹி டா தீவா (''1989) என்ற பஞ்சாபி திரைப்படத்தினை இயக்கினார். இவரது ''அன்ஹே கோர் டான்'' நாவலும் இதே பெயரில் 2011 இல் இயக்குனர் குர்விந்தர் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. <ref name="HTdeath">{{Cite web|url=http://www.hindustantimes.com/punjab/eminent-punjabi-writer-gurdial-singh-passes-away/story-zCOiKXiZmvlfMIdaoMzJUI.html|title=Much-feted Punjabi writer Gurdial Singh passes away at 83|date=16 August 2016|website=Hindustan Times|access-date=17 August 2016}}</ref> சிங்1998 ல் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] <ref name="Padma Awards">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=2015|publisher=Ministry of Home Affairs, Government of India|access-date=21 July 2015|=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf}}</ref> மற்றும்1999 ஆம் ஆண்டில் [[ஞானபீட விருது]] ஆகியவற்றால் கவுரவிக்கப்பட்டார்.
 
== வாழ்க்கை மற்றும் வேலை ==
"https://ta.wikipedia.org/wiki/குர்தியால்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது