அயூப் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox President | name = முகம்மத் அயூப் கான்<br><small>محمد ايوب خان</small> | image = Ayubkhan.jp...
 
No edit summary
வரிசை 27:
}}
 
'''அயூப் கான்''' எனப் பொதுவாக அறியப்படும் '''முகம்மது அயூப் கான்''' (மே 14, 1907 – ஏப்ரல் 19, 1974), 1960 களில் ஃபீல்ட் மார்ஷலாக இருந்து பின்னர் 1958 தொடக்கம் 1969 வரையான காலப் பகுதியில் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[சனாதிபதி]]யாகப் பதவி வகித்தார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் உள்ளூர்த் [[தலைமைத் தளபதி]] (Commander in Chief) ஆனார். பாகிஸ்தான் [[படைத்துறை]] வரலாற்றில் முழுமையான ஜெனரல் பதவியைப் பெற்ற மிக இளம் வயதினராகவும், தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் என்னும் பதவி அளித்துக் கொண்டவராகவும் இருந்தார். பாகிஸ்தானில் [[சதிப் புரட்சி]] மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதல் படைத்துறைத் தளபதியும் இவரே.
 
==இளமைக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/அயூப்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது