சி. சே. மார்ட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 38:
'''சிரிலஸ் சேவியர் மார்ட்டின்''' (''Cyrillus Xavier Martyn'', பிறப்பு: 14 மார்ச் 1908)<ref>{{cite web|title=Martyn, Cyrillus Xavier|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2461|publisher=[[இலங்கைப் பாராளுமன்றம்]]}}</ref> [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
 
மார்ட்டின் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக [[யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி|யாழ்ப்பாணத் தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] தலைவர் [[கணபதி காங்கேசர் பொன்னம்பலம்|ஜி. ஜி. பொன்னம்பலத்திடம்]] தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2013-10-05|archive-date=2015-07-13|archive-url=https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> அதன் பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 தேர்தலில்]] மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2013-10-05|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead|=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF}}</ref> இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DA19Df06.html|chapter=Chapter 23: Srimavo's constitutional promiscuity|access-date=2013-10-05|archivedate=2002-02-13|archiveurl=https://web.archive.org/web/20020213084644/http://atimes.com/ind-pak/DA19Df06.html}}</ref><ref>{{cite book|last=வில்சன்|first=ஜெயரட்னம்|title=S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism|year=1994|publisher=C. Hurst & Co.|isbn=1-85065-130-2|page=116|url=http://books.google.co.uk/books?id=_2jvhndxPzQC}}</ref>
 
மார்ட்டின் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]] வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2013-10-05|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|dead-url=dead}}</ref> மார்ட்டின் [[இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்|உரோமன் கத்தோலிக்க]] மதத்தவர் ஆவார்.<ref>{{cite book|last=வில்சன்|first=ஜெயரட்னம்|title=Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970|year=2010|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-521-15311-9|page=77|url=http://books.google.co.uk/books?id=Hj22Puk37IUC}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சி._சே._மார்ட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது