பெலுசியம் சண்டை (கிமு 343): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
}}
 
'''பெலுசியம் சண்டை''' ('''Battle of Pelusium''') [[கிமு]] 343-இல் பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[மூன்றாம் அர்தசெராக்சஸ்]] படையினர்களுக்கும், [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் முப்ப்தாம்முப்பதாம் வம்சம்|30-ஆம் வம்ச]] இறுதிப் [[பார்வோன்]] [[இரண்டாம் நெக்தனெபோ]] படையினர்களுக்கும் [[நைல் வடிநிலம்|நைல் வடிநிலத்தின்]] கிழக்கில் அமைந்த [[பெலுசியம்]] எனுமிடத்தில் நடைபெற்ற போர் ஆகும். <ref>{{Cite book|editor=Talbert, Richard J. A. |year=2000 |title=Barrington Atlas of the Greek and Roman World |location=Princeton, New Jersey |publisher=Princeton University Press |pages=70, 74|isbn=978-0-691-03169-9}}</ref>இப்போரில் எகிப்திய மற்றும் பாரசீகப் படைகளுடன் கிரேக்கர்களும் இணைந்து சண்டையிட்டனர்.<ref name="Ray">{{Cite book|author=Ray Fred Eugene, Jr. |year=2012 |title=Greek and Macedonian Land Battles of the 4th Century B.C.: A History and Analysis of 187 Engagements |location=Jefferson, North Carolina |publisher=McFarland |page=123 |isbn=978-0-7864-6973-4}}</ref>
 
போரின் முடிவில் [[பண்டைய எகிப்து]], பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] படைகளால் வெல்லப்பட்டது. இபோரின் முடிவில் எகிப்தில் எகிப்தியர்களின் ஆட்சி முடிவுற்றது. <ref>[https://www.britannica.com/topic/battles-of-Pelusium battles of Pelusium]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெலுசியம்_சண்டை_(கிமு_343)" இலிருந்து மீள்விக்கப்பட்டது