சூரிய நமஸ்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 19:
 
== பயிற்சி ==
* சூரிய நமஸ்காரமானது பொதுவாக காலை அல்லது மாலை நேரத்தில் உணவருந்தும் 2 மணி நேர இடைவேளிக்குப் பிறகு மட்டுமே செய்யப்பட வேண்டும்.<ref>{{Cite web |url=http://lifestyle.in.msn.com/health/article.aspx?cp-documentid=1670124 |title=""அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது" |access-date=2010-03-11 |archive-date=2009-01-31 |archive-url=https://web.archive.org/web/20090131032953/http://lifestyle.in.msn.com/Health/article.aspx?cp-documentid=1670124 |dead-url=dead |=https://web.archive.org/web/20090131032953/http://lifestyle.in.msn.com/Health/article.aspx?cp-documentid=1670124 }}</ref>
* சூரிய நமஸ்காரங்களை தளத்தில் அல்லாமல் விரிப்பில் செய்யவேண்டும்.
* சில பாரம்பரியங்களில் ஒரே பயிற்சியில் 12 சூரிய நமஸ்காரங்கள் நிகழ்த்தப்படுகிறது. முதல் முறையாக இந்தப் பயிற்சியைத் தொடங்கினால் வழக்கமாக ஒவ்வொரு நாளும் சில (3 முதல் 6) நமஸ்காரங்கள் மட்டுமே செய்ய வேண்டும். பிறகு ஒரு வார காலத்தில் படிப்படியாய் 12 நமஸ்காரங்களாக உயர்த்த வேண்டும்.<ref>[http://www.yogajournal.com/practice/1040 ] நீங்கள் புதியவராக இருந்தால், 2-3 பயிற்சிகளில் இருந்து தொடங்குங்கள்</ref>
வரிசை 26:
* மந்திரங்கள் ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தில் தொடக்கத்திலும் உச்சரிக்கப்படும். அதைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
* சூரிய நமஸ்காரத்தின் அதே சுழற்சியில் சில ஆசனங்கள் இருமுறை மீண்டும் மீண்டும் வருகிறது. சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்களின் வரிசையில் மொத்தம் 8 ஆசனங்கள் உள்ளன.
* ''யோகாசனங்களின்'' (தோரணை அல்லது நிலை) பயிற்சியானது பொதுவாக சூரிய நமஸ்கார பயிற்சியைத் தொடர்ந்தே வருகிறது.<ref>{{Cite web |url=http://sdps.ucdavis.edu/hap/yoga.htm |title=ஹட யோகா |access-date=2010-03-11 |archive-date=2008-09-15 |archive-url=https://web.archive.org/web/20080915213410/http://sdps.ucdavis.edu/hap/yoga.htm |dead-url=dead |=https://web.archive.org/web/20080915213410/http://sdps.ucdavis.edu/hap/yoga.htm }}</ref>
* பாரம்பரியமான இந்து சூழல்களில் சூரிய நமஸ்காரமானது சூரியன் உதிக்கும் அல்லது மறையும் திசையைப் பார்த்தே எப்போதும் செயல்படுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_நமஸ்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது