நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Mrmw (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
[[File:Prism -rainbow schema.pngsvg|frame|right| சூரிய ஒளி ([[வெள்ளொளி]]) ஒரு கண்ணாடி[[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரிவதைக் காணலாம்.]]
 
'''நிறப்பிரிகை''' (''dispersion'') எனப்படுவது வெண்ணிறமாகத் தென்படும் [[ஒளி]] அதன் உட்கூறாக அமைந்துள்ள ஒளியலைகள் பல நிறங்களாகப் பிரியும் நிகழ்வு. பகல் (சூரிய) ஒளி ஒரு [[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம். நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச்சொற்றொடர் (mnemonic) மூலம் அறியப்படுகிறது; உண்மையில், முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு ('''R'''ed), இறுதியில் தான் ஊதா ('''V'''iolet) கிடைக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது