நைல் வடிநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Niledelta 33.svg|thumb|right| [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தில்]] நைல் வடிநிலத்தின் வரைபடம்]]
'''நைல் வடிநிலம்''' ('''Nile Delta''') [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தில்]] [[நைல் நதி]] உருவாக்கும் [[வடிநிலம்]] ஆகும். [[நைல் நதி]] வடக்கு எகிப்தில் பல கிளைகளாக பரவி [[நடுநிலக் கடல்|மத்தியத் தரைக் கடலில்]] கலக்கிறது. <ref>{{Cite book|last=Dumont|first=Henri J.|url=https://books.google.com/books?id=iF_U1NoknHoC&pg=PA88|title=The Nile: Origin, Environments, Limnology and Human Use|date=2009-05-06|publisher=Springer Science & Business Media|isbn=978-1-4020-9726-3|pages=88|language=en}}</ref>3,400,000 இது[[சதுர கிலோ மீட்டர்]] (1,300,000 [[சதுர மைல்]]) கொண்ட நைல் வடிநிலம் உலகின் மிகப்பெரிய ஆற்று [[வடிநிலம்|வடிநிலங்களில்]] ஒன்றாகும். நைல் வடிநிலம் மேற்கில் [[அலெக்சாந்திரியா|அலெக்ஸாண்டிரியாவிலிருந்து]] கிழக்கில் [[சயீது துறைமுகம்]] வரை, [[நடுநிலக் கடல்|மத்தியத் தரைக் கடலோரத்தில்]] 240 [[கிலோ மீட்டர்]] (150 [[மைல்]]) வரை உள்ளடக்கியது. நைல் வடிநிலம் வண்டல் மண் நிறைந்த ஒரு வ்ளமான வேளாண்மைப் பகுதியாகும். <ref>{{Cite book|last=Negm|first=Abdelazim M.|url=https://www.google.com/books/edition/The_Nile_Delta/2YQlDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=&pg=PA36|title=The Nile Delta|date=2017-05-25|publisher=Springer|isbn=978-3-319-56124-0|pages=36|language=en}}</ref> எகிப்தின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நைல் வடிநிலம் சராசரி 160 கிலோ மீட்டர் (99 [[மைல்]]) நீளம் கொண்டது. நைல் வடிநிலம் [[கெய்ரோ]]விற்கு வடக்கே சற்று தொலைவில் தொடங்குகிறது.<ref>{{citation|title = Zeidan, Bakenaz. (2006). The Nile Delta in a global vision. Sharm El-Sheikh.|url = https://www.researchgte.net/publication/228920048}}</ref>
 
==புவியியல்==
[[File:Niledelta 33.svg| thumb|right|[[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தில்]] நைல் வடிநிலம்]]
"https://ta.wikipedia.org/wiki/நைல்_வடிநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது