நைல் வடிநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
நைல் வடிநிலத்தில் 39 [[மில்லியன்]] மக்கள் வாழ்கின்றனர். இந்த வடிநிலத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு [[சதுர கிலோ மீட்டர்|சதுர கிலோ மீட்ட்ரில்]] {{cvt|1,000|PD/sqkm|abbr=off}} அல்லது அதற்கும் மேலும் உள்ளது. நைல் வடிநிலத்தின் முக்கியமான பெரிய நகரம் [[அலெக்சாந்திரியா]] ஆகும். இந்நகரத்தின் [[மக்கள் தொகை]] 4.5 [[மில்லியன்]] ஆகும். பிற முக்கிய நகரங்கள் [[சயீது துறைமுகம்]], [[அபுசிர்]] போன்றவைகள் ஆகும்.<ref>[http://www.citypopulation.de/Egypt.html City Population website], citing Central Agency for Public Mobilisation and Statistics Egypt (web), accessed 11 April 1908.</ref>
==தட்ப வெப்பம்==
{{முதன்மை|எகிப்தின் காலநிலை}}
நீர் நிறைந்த நைல் வடிநிலப் பகுதி [[பாலைவனம்|பாலைவன]] வெப்ப நிலை கொண்டுள்ளது. கோடைக்காலத்தின் இதன் வெப்ப நிலை {{cvt|34|°C}} ஆகும். குளிர்கால வெப்ப நிலை இரவில் {{cvt|9|°C}}, பகலில் {{cvt|19|°C}} ஆக இருக்கும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு {{cvt|100|-|200|mm|0}} ஆகும்.<ref>{{citation | title = Nile Delta Facts | url = https://sciencing.com/nile-delta-7289614.html}}</ref>
 
==கடல் மட்டம் உயர்தல் ==
[[File:Egypt Population Density and Low Elevation Coastal Zones (5457306559).jpg|thumb|400px|Population density and low elevation coastal zones. The Nile delta is especially vulnerable to [[sea level rise]].]]
"https://ta.wikipedia.org/wiki/நைல்_வடிநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது