வறுமையின் நிறம் சிவப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கிலத் தலைப்பு
வரிசை 31:
| imdb_id = 0155329
}}
'''வறுமையின் நிறம் சிவப்பு''' (''Varumayin Niram Sivappu'') 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]],[[ஸ்ரீதேவி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=varumayin%20niram%20sivappu|title=Varumayin Niram Sivappu|accessdate=16 September 2013|publisher=cinesouth}}</ref> புரட்சிகர சிந்தனை உள்ள வேலை கிடைக்காத வறுமையில் வாடும் இளைஞனாகக் கமல் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படம் [[தெலுங்கு|தெலுங்கில்]] 'அகாலி ராஜ்யம்' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. பின்னர் 1983 ஆண்டில் இயக்குநர் [[கே. பாலச்சந்தர்]] அவர்கள் [[இந்தி]] மொழியில் நடிகர் [[கமல்ஹாசன்]], அனிதா ராஜ் ஆகியோரை வைத்து 'ஜாரா சீ ஜிண்டகி' எனும் பெயரில் மீண்டும் எடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வறுமையின்_நிறம்_சிவப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது