ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
== கற்பனை உருவாக்கம் ==
 
இதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம்.
கற்பனை என்பதுடன் மனிதனுக்கு ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடு. சாதாரணமாகவே மனிதனுக்கு இருட்டு என்றால் பயம். அந்த இருளை வைத்து மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட மாய பிம்பமே பேய். அறிவியல்பூர்வமாக பேய் இருப்பதாக உறுதிசெய்யப்படவில்லை.
பேய் என்பதை யாரும் நேரில் கண்டதாக சொல்லவில்லை. அப்படியே அவர்கள் சொல்லியிருந்தாலும் அவர்களின் அச்சத்தால் ஏற்பட்ட விளைவுகள்தான். அவை நிரூபிக்கப்படாதவை. சாதாரணமாகவே, இருள்சூழ்ந்த பகுதிகளில் பெரிய மரங்கள்கூட வெவ்வேறு தோற்றங்களை உருவாக்குவதுபோல மனதுக்குத்தோன்றும். அவையெல்லாம் மனிதருக்கு மனதளவில் தோன்றும் அச்சமே காரணம்.
 
== விஞ்ஞானம் விளக்க முயற்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது