ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unreferenced}}
[[படிமம்:Spöke, av alers.png|right|200px]]
[[மனிதன்]] [[இறப்பு|இறப்பிற்குப்]] பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் '''ஆவி''' ({{audio|Ta-ஆவி.ogg|ஒலிப்பு}}), ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட [[புவி|உலகில்]] வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் [[உயிர்|உயிருடன்]] இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப [[சொர்க்கம்]], [[நரகம்]] போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் [[தற்கொலை]], [[சாலை விபத்து|விபத்துக்கள்]] போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன. அதாவது ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் [[இறப்பு]]க் [[காலம்]] வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை [[இந்தியா|இந்தியாவில்]] பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் [[ஆன்மிகம்|ஆன்மீக]] நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.
வரிசை 18:
==கொள்ளிவாயுப் பேய்==
[[சதுப்பு]] நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. [[அறிவியல்]] ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து [[உயிரிவாயு]] எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர். [[மெதேன்]] வாயுவுக்கு [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] [[கொள்ளிவாயு]] என்ற பெயர் வழங்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{கற்பனை_உயிரினங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது