திரௌபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 54:
 
[[துச்சாதனன்]], திரெளபதியின் நீண்ட கூந்தலை கைகளால் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அத்தினாபுர அரசவைக்கு இழுத்து வந்தான். அத்துடன் திரெளபதியின் துகிலை உரித்தான்.
துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் கூறி அழுத பாஞ்சாலியின் குரலைக் கேட்டவுடன், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]], திரௌபதியில் துகிலை தொடர்ந்து வளரச் செய்து, திரௌபதியின் மானம் காத்தவர் கண்ணன்.<ref>http://.arasan.info/#sthash.KNBwXyaj.dpuf{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
இந்த அவமானத்திற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார். தன்னை தொடை மீது அமரச் சொன்ன [[துரியோதனன்|துரியோதனனின்]] தொடைகளை [[வீமன்]] கதாயுதத்தால் அடித்து உடைக்கும் வரை தான் மனஅமைதி அடையமாட்டேன் என்று சபதமிட்டார் திரெளபதி. பாஞ்சாலியின் சபதத்தைக் கேட்டு துரியோதனன், துச்சாதனன் மற்றும் அத்தினாபுர அவையினர் அதிர்ந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது