பார் (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
பார் என்றால் தமிழ் மொழியில் அழுத்தம் என்று பொருள்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பார்''' (''bar'') என்பது [[அழுத்தம்|அழுத்ததின்]] அளவீட்டு அலகு ஆகும். '''டெசிபார்''' (''decibar'', dbar), '''மில்லிபார்''' (''millibar'', mbar, அல்லது mb) என்பன பார் என்னும் [[அழுத்தம்|அழுத்ததின்]] பத்தில் ஒரு பகுதி, ஆயிரத்தில் ஒரு பகுதி என்னும் உள்பகுப்பு அளவைகளாகும் (கீழ்வாய் அலகுகளாகும்). இவை [[அனைத்துலக முறை அலகுகள்|SI]] அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை [[வளிமண்டல அழுத்தம்|வளிமண்டல அழுத்தத்துடன்]] ஒத்திருப்பதால் பல நாடுகளில் இவ்வலகுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (பார் என்றால் [[ஆங்கிலம்|ஆங்கில]]தமிழ் மொழியில் அழுத்தம் என்று பொருள். பரோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி என்று பொருள்படும்)
 
== வரைவிலக்கணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பார்_(அளவை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது