திராவிடர் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Name fixed
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 60:
| seats4 = <!-- up to |seats15= -->
| symbol =
| organisation flag = [[File:Flag DK.png|thumb]]
| website = http://www.dravidarkazhagam.org
| country = இந்தியர்
வரிசை 66:
| parties_dab2 =
| footnotes =
 
|Twitter=https://twitter.com/Dravidarkazagam?t=mhpsppP7Xt_Ej6yBay851g&s=09}}
'''திராவிடர் கழகம்''' என்பது [[ஈ. வெ. இராமசாமி]] என்பவரால் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இதன் நிறுவனத் தலைவர் [[ஈ. வெ. ராமசாமி]] ஆவார். இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் [[கி. வீரமணி]] ஆவார். இதன் துணைத்தலைவர் [[கலி. பூங்குன்றன்]].இக்கழகம் [[விடுதலை (இதழ்)|விடுதலை]] எனும் நாளிதழை வெளியிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திராவிடர்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது