கல்யாண் - டோம்பிவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
'''கல்யாண்-டொம்பிவிலி''' என்பது [[மகாராட்டிரா|மகாராஷ்டிரா]] மாநிலத்தின் [[தானே மாவட்டம்|தானே மாவட்ட]] தலைமையிடமும், [[மாநகராட்சி]]யும் ஆகும். இது [[கல்யாண்]]-டொம்பிவிலி எனும் இரட்டை நகரங்களைக் கொண்ட [[மாநகராட்சி]]யால் நிர்வகிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டில் கல்யாண் மற்றும் டம்பிம்பிளி ஆகிய இரட்டை நகரங்களை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்டது. கல்யாண் 700 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது [[மும்பை பெருநகரப் பகுதி]]யாகும்.
 
நவீன (ஸ்மார்ட்) நகர திட்டத்திற்கான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஐந்து நகரங்களை இந்தியா சமீபத்தில் அறிவித்தது. அதில் கல்யாண்-டொம்பிவிலியும் ஒன்றாகும். ஔரங்காபாத், நாசிக், நாக்பூர், மற்றும் தானே ஆகிய நான்கு நகரங்கள் ஆகும்.<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/city/mumbai/Thane-Kalyan-Dombivli-among-5-in-state-to-make-it-to-smart-city-list/articleshow/54433975.cms|title=Thane, Kalyan-Dombivli among 5 in state to make it to smart city list|last=|first=|date=|work=|access-date=|via=http://timesofindia.indiatimes.com}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3342215" இருந்து மீள்விக்கப்பட்டது