தமிழ்த்தாய் வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
[[தமிழக அரசு|தமிழக அரசால்]] ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் [[சுந்தரனார்|மனோன்மணீயம் பெ.சுந்தரனார்]] என்பவராவார். இவர் எழுதி 1891 வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான [[மனோன்மணீயம்]] நூலில் உள்ள [[பாயிரம்|பாயிரத்தில்]] ''தமிழ்த் தெய்வ வணக்கம்'' எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=164&pno=74|title=பாயிரம் -தமிழ்த் தெய்வ வணக்கம் - தமிழ் இணையக் கல்விக்கழகம்}}</ref>
 
ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இப்பாடலை 1970 ஆம் ஆண்டு கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் தலைமையின் கீழ் செயற்பட்ட [[தமிழக அரசு]] தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.<ref>{{Cite news|url=https://tamil.oneindia.com/img/bbc/2018/01/x_99739152_tamilanthem.jpg.pagespeed.ic.Oeggf9ohSy.jpg|title=Memo No.3584/70-4|archiveurl=https://web.archive.org/web/20180125133904/https://tamil.oneindia.com/img/bbc/2018/01/x_99739152_tamilanthem.jpg.pagespeed.ic.Oeggf9ohSy.jpg|archivedate=2018-01-25|access-date=2018-01-25|deadurl=dead}}</ref>
 
 
இதனை தொடர்ந்து கலைஞரின் வழிவந்த மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்தாய் வாழ்த்தை 2021 டிசம்பர் 17 ம்நாள்
 
தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்
 
 
 
 
 
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.
 
== பாடல் வரிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்தாய்_வாழ்த்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது