கொரியப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 6:
 
=== ஜப்பான் ஆட்சி ===
கொரிய மற்றும் மஞ்சூரிய பிரதேசங்களை தங்களது [[ஏகாதிபத்தியம்|ஏகாதிபத்தியத்தின்]] கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஜப்பானுக்கும் உருசியாவுக்கும் போர் மூண்டது. இந்த போர் 1905 இல் ஜப்பானின் வெற்றியில் நிறைவு பெற்றது.
 
ஆகவே, 1910 ஆம் ஆண்டு வாக்கில் கொரியா முழுமையும் ஜப்பானிய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போதைய கொரிய அரசர் கோஜாங் பதவியிறக்கப்பட்டார். கொரியாவின் சுதந்திர போராட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானிய ஆட்சி நடைபெற்று வந்தது.
வரிசை 13:
இரண்டாம் உலகப் போர் 1939 இல் தொடங்கி 1945 வரை நீண்டது. 1943 இல் கைரோ மாநாட்டில் ஜப்பான் தன்னகத்தே உள்ள பிரதேசங்கள் அனைத்தையும் விடுவித்தாக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஆகத்து 8 1945 ஆம் ஆண்டு [[இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு|ஹிரோஷிமாவில் அணுகுண்டு]] இறக்கியது ஆமெரிக்கா. அதே சமயத்தில் உருசியா ஜப்பானின் மீது போர் தொடுப்பதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா எச்சரிக்கை அடைந்தது.
 
ஜப்பானை ஆளும் நாட்டிற்கு கொரியாவும் சொந்தமாகும் என்று உணர்ந்த அமெரிக்கா, சியோலை மையமாகக் கொண்ட தென் கொரியாவில் தன் படைகளை நிலை நிறுத்தியது. கொரியாவை இரண்டாகப் பிரித்தாள உருசியாவிடம் ஒப்பந்தம் போட விழைந்தது. உருசியாவும் ஒப்புக் கொண்டது.
 
== போரின் பின்விளைவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொரியப்_பிரிவினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது