கொரியப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 30:
திசம்பர் 1945 இல் [[மாஸ்கோ]] மாநாட்டில் வடகொரியாவை உருசியாவும் [[சீனா|சீனாவும்]] ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாள்வதென்றும் தென்கொரியாவை அமெரிக்காவும் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டனும்]] ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் உருசியாவுக்குமான பனிப்போர் முற்றி இருந்தது.
 
மாஸ்கோ மாநாட்டில் உருவாக்கப்பட்ட அமெரிக்க உருசிய கலந்தாய்வுக் கழகம் 1946 மற்றும் 1947 இல் சந்திக்க, இரண்டு சந்திப்புகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா இந்த பிரச்சனையை முன்னெடுத்துச் சென்றது.<ref>{{Cite web|url=http://www.ndl.go.jp/constitution/e/shiryo/01/002_46/002_46tx.html|title=மாஸ்கோ மாநாடு - ஆங்கிலக் கட்டுரை}}</ref>
 
=== ஐக்கிய நாடுகளின் தலையீடு ===
"https://ta.wikipedia.org/wiki/கொரியப்_பிரிவினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது