இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
[[Image:HIghway Chennai Bangalore.jpg|thumb|சென்னை பெங்களூரு விரைவு நெடுஞ்சாலை]]
 
'''இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்''' [[இந்தியா|நடுவண் அரசின்]] [[சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலைத் துறையால்]] பராமரிக்கப்படுகின்றன. இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 [[கிலோமீட்டர்|கிமீ]] தொலைவு சாலைகள் தேசிய [[நெடுஞ்சாலை]]களாக இருக்கின்றன. இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக [[தேசிய நெடுஞ்சாலை 7 44(இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 744]] (''NH7''NH 44) இருக்கிறது. இதன் நீளம் 23694,112 கி.மீ. இது இந்தியாவின் வடக்கே [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் உள்ள [[வாரணாசிஷிரிநகர்]]யில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள [[கன்னியாகுமரி]]யுடன் இணைகிறது. இந்தியாவின் மிகக் குறைவான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக [[தேசிய நெடுஞ்சாலை எண் 47A]](''NH47A'') இருக்கிறது. இதன் நீளம் 6 கி.மீ. இது கேரள மாநிலத்திலிருக்கும் [[எர்ணாகுளம்|எர்ணாகுளத்தை]]ச் சேர்ந்த குண்டனூரையும் [[கொச்சி]] துறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது.
 
மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தேசிய_நெடுஞ்சாலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது