உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 396:
 
[[திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்]] என்ற தலைப்பிலான கட்டுரையில் ஊரின் பெயர்ப்பலகைக்கான புகைப்படம் [[பயனர்:TNSE NEETHI VPM]] என்ற பயனரால் இணைக்கப்பட்டுள்ளது. கோயில் தொடர்பான பக்கத்தில் இவ்வாறாக இணைக்கப்படுவதில்லை. அப்படம் அப்பக்கத்தில் இருக்கலாமா? என்பதையறிய வேண்டுகிறேன். பொருத்தமில்லா நிலையில் இதனை நீக்கிவிடலாமா என்ற கருத்தை எதிர்பார்க்கிறேன்.--[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 15:03, 13 திசம்பர் 2021 (UTC)
 
::26 நவம்பர் 2021இல் [[பயனர்:TNSE NEETHI VPM]] இப்பக்கத்தில் உரிய கோயிலின் புகைப்படத்தினை இணைத்த வகையில், முன்புள்ள பெயர்ப்பலகைக்கான புகைப்படத்தை நீக்குவது குறித்தினை எதிர்பார்க்கிறேன். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 12:13, 20 திசம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பா.ஜம்புலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது