புரொம் ரஷ்யா வித் லவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:அமெரிக்கத் திரைப்படங்கள் இணைத்தல்
சிNo edit summary
வரிசை 25:
'''புரெம் ரஷ்யா வித் லவ்''' ({{lang-en|From Russia with Love}}) என்பது 1963 ஆம் ஆண்டு வெளிவந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] நாட்டு [[உளவு திரைப்படம்]] ஆகும். இது [[ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்|ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில்]] இரண்டாவது படம் ஆகும். இந்த படம் 1957 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் [[இயான் பிளெமிங்]] என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.
 
இந்த திரைப்படத்தை [[இயான் புரொடக்சன்சு]] நிறுவனம் தயாரிக்க, [[சான் கானரி]], பெட்ரோ அர்மெண்டரிஸ், லோட்டே லென்யா, ராபர்ட் ஷா, பெர்னார்ட் லீ மற்றும் டேனீலா பியாஞ்சி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 15115 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 2 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக [[துருக்கி]] மற்றும் [[இத்தாலி]] போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் 11 அக்டோபர் 1963 இல் வெளியானது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புரொம்_ரஷ்யா_வித்_லவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது