மோகன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 25:
 
இவர் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானவர். இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவரின் தொழில் வாழ்க்கையில் [[விதி (திரைப்படம்)|விதி]] (1984), [[நூறாவது நாள்]] (1984), [[ரெட்டை வால் குருவி]] (1987), மற்றும் [[சகாதேவன் மகாதேவன்]] (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.
 
கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் [[மௌன ராகம்]] திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு இயக்குனர் மணி ரத்தினத்திற்கு அங்கீகாரம் வழங்கினார்.
 
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் [[இளையராஜா]]வின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் 80 களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும் பேசப்படுகிறார்.
 
==குடும்ப வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது