நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
[[நீ‌ர்‌க்கு‌மி‌ழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் [[கே. பாலச்சந்தர்]]. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.
[[திருவிளையாடல்]] படத்தில் '''தருமி''' என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. [[தில்லானா மோகனாம்பாள்]] படத்தில் இவரது நகைச்சுவை பலராலும் பாராட்டப்பட்டது. [[சிவாஜி கணேசன்]], [[எம்ம. ஜிகோ. ஆர்இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]] போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாகேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது