1,15,977
தொகுப்புகள்
(புதிய பக்கம்: '''மணி விழா''' [[Image:60th_Anniversary.JPG|thumb|right| முத்துசாமி பிள்ளை -கமலம் மணி விழ...) |
சி (Quick-adding category "திருமணம்" (using HotCat)) |
||
அறுபது வயதில் [[திருமணம்]] போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது [[குழந்தைகள்]] மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.
[[பகுப்பு:திருமணம்]]
|