பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
{{Chembox
| ImageFile =
| ImageSize =
| ImageAlt =
| PIN =
| OtherNames = பிளாட்டினம் சமாரியம் (1/1)
|Section1={{Chembox Identifiers
| index1_label =
| index4_label =
| CASNo = 12137-84-7<ref>{{cite web |title=platinum,samarium |url=https://www.guidechem.com/encyclopedia/platinum-samarium-dic1637735.html |publisher=guidechem.com |access-date=13 August 2021 |language=en}}</ref>
| CASNo_Ref = {{cascite|correct|CAS}}
| ChemSpiderID = 57533995
| DTXSID =
| UNII_Ref = {{fdacite|changed|FDA}}
| UNII =
| EINECS =
| PubChem = 71352081
| StdInChI= 1S/Pt.Sm
| StdInChIKey = UJAPJHYGSSIPDS-UHFFFAOYSA-N
| SMILES = [Sm].[Pt]
}}
|Section2={{Chembox Properties
| Formula = {{chem|Pt|Sm}}
| MolarMass = 345.4
| Appearance = படிகங்கள்
| Density = 12.5
| MeltingPtC = 1810
| BoilingPtC =
| Solubility = }}
|Section3={{Chembox Hazards
| MainHazards =
| GHSPictograms =
| GHSSignalWord =
| HPhrases =
| PPhrases =
| FlashPtC =
| AutoignitionPt = }}
|Section6={{Chembox Related
| OtherCompounds = இரும்பு போரைடு
}}
}}
'''பிளாட்டினம்-சமாரியம்''' (''Platinum-samarium'') ஓர் இரும [[கனிம வேதியியல்]] சேர்மமாகும். PtSm என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] இது அடையாளப்படுத்தப்படுகிறது.<ref>{{cite book |title=Search Manual for Selected Powder Diffraction Data for Metals and Alloys |date=1978 |publisher=JCPDS--[[International Centre for Diffraction Data|International Centre for Diffraction]] |page=98 |url=https://www.google.ru/books/edition/Search_Manual_for_Selected_Powder_Diffra/UvbkAAAAMAAJ?hl=en&gbpv=1&bsq=Platinum-samarium+PtSm&dq=Platinum-samarium+PtSm&printsec=frontcover |access-date=13 August 2021 |language=en}}</ref> உலோகங்களிடை சேர்மமான [[பிளாட்டினம்]]-[[சமாரியம்]] படிகங்களாக உருவாகிறது.
 
== தயாரிப்பு ==
 
தூய தனிமங்கள் விகிதவியல் அளவுகளில் இணைந்து இரும பிளாட்டினம்-சமாரியம் உருவாகிறது.
 
::<math>\mathsf{ Pt + Sm \ \xrightarrow{1810^oC}\ SmPt }</math>
 
Pnma என்ற இடக்குழுவில் அலகு அளபுருக்கள் a = 0.7148 நானோமீட்டர், b = 0.4501 நானோமீட்டர், c = 0.5638 நானோமீட்டர், Z = 4, என்ற அளவுகளில் இரும்பு போரைடின் (FeB) கட்டமைப்பை ஒத்த [[சாய்சதுரம்|சாய்சதுரக்]] கட்டமைப்பில் பிளாட்டினம்-சமாரியம் படிகமாகிறது.
 
≈1810 [[பாகை (அலகு)|பாகை]] [[செல்சியசு]] வெப்பநிலையில் பிளாட்டினம்-சமாரியம் [[உருகுநிலை|உருகும்]].<ref>{{cite journal |title=Pt-Sm (Platinum-Samarium) - SpringerMaterials |url=https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-70692-2_2525 |publisher=materials.springer.com |access-date=13 August 2021 |language=en |doi=10.1007/10542753_2525}}</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது