பேரரசரின் புதிய ஆடைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 20:
'''பேரரசரின் புதிய ஆடைகள்''' (''The Emperor's New Clothes'', [[டேனிய மொழி]]: ''Kejserens nye Klæder'') [[ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்]] எழுதிய ஒரு குட்டிக் கதை ஆகும். இரு நெசவாளர்கள் பேரரசர் ஒருவருக்குப் புதிய ஆடைகள் செய்து தருவதாக வாக்களிக்கின்றனர். அவ்வாடைகளை முட்டாள்களாலும் தகுதியற்றவர்களாலும் காண முடியாது என்று கூறுகின்றனர். புதிய ஆடைகள் தயாரானதாகப் பாசாங்கு செய்கின்றனர். பேரரசர் உட்பட அனைவரும் தங்கள் கண்களுக்கு ஆடைகள் புலனாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளக் கூசி ஆடைகள் இருப்பது போல நடிக்கின்றனர். ”புதிய ஆடைகளை” அணிந்த பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் செல்கிறார். அப்போது மக்களும் அவர் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டாது விடுகின்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பெரியவர்களைப் போன்று பாசாங்கு செய்யாமல் ”பேரரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிடுகிறது. [[டேனிய மொழி]]யில் எழுதப்பட்ட இக்கதை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref name="AndP4">Andersen 2005a 4</ref>
 
இது முதன்முதலில் 1837 ஆம் ஆண்டு சி. ஏ. ரெய்ட்சல் என்பவரால் [[கோபனாவன்|கோபனாவனில்]] வெளியிடப்பட்டது. இத்துடன் சிறிய[[குட்டிக் மச்சக்கன்னி (''The little mermaid'')கடற்கன்னி]] சிறுகதையும் வெளியானது. ஆன்டர்சனின் குழந்தைகளுக்கான [[விசித்திரக் கதைகள்|விசித்திரச் சிறுகதைத்]] தொகுப்பின் மூன்றாவதும் இறுதியானதுமான தொகுதியில் இக்கதைகள் இடம்பெற்றிருந்தன. இது பலமுறை பாட்டு நாடகமாகவும், மேடை நாடகமாகவும், [[இயங்குபடம்|இயங்குபடமாகவும்]] தயாரிக்கப்பட்டுள்ளது.
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசரின்_புதிய_ஆடைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது