ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 15:
}}
 
[[டென்மார்க்]]கில் '''எச். சி ஆன்டர்சன்''' என அறியப்படும் '''ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்''' (ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன், ''Hans Christian Andersen''; ஏப்ரல் 2, 1805 – ஆகத்து 4, 1875) ஒரு [[டேனிய மொழி]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]] [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். இவர் குறிப்பாகச் [[சிறுவர்]]களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். ''த இசுட்டெட்பாஸ்ட் டின் சோல்டியர்'' ''(The Steadfast Tin Soldier)'', ''த சினோ குயீன்'' ''(The Snow Queen)'', ''[[குட்டிக் கடற்கன்னி|த லிட்டில் மேர்மெய்ட்]]'' ''(The Little Mermaid)'', ''[[தம்பெலினா]]'' ''(Thumbelina)'', ''த லிட்டில் மட்ச் கேர்ல்'' ''(The Little Match Girl)'', ''த அக்லி டக்ளிங்'' ''(The Ugly Duckling)'' போன்றவை இவ்வாறான கதைகளுள் குறிப்பிடத் தக்கவை. இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள [[குழந்தை]]களைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 120 மேற்பட்ட [[மொழி]]களில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல [[திரைப்படம்|திரைப்படங்களும்]], [[நாடகம்|நாடகங்களும்]], [[நடனம்|நடன]] நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.<ref name=EB>Elias Bredsdorff, ''Hans Christian Andersen: the story of his life and work 1805-75'', Phaidon (1975) {{ISBN|0-7148-1636-1}}</ref>
 
== இளமைப் பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்சு_கிறித்தியன்_ஆன்டர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது