நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 23:
 
==நடிப்புத் துறையில்==
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். [[1959]] ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். "தாமரைக்[[தாமரைக்குளம் குளம்"(திரைப்படம்)|தாமரைக்குளம்] என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொந்திருந்தார்கொண்டிருந்தார். [[ஸ்ரீதர்|ஸ்ரீதரின்]] [[காதலிக்க நேரமில்லை]] திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் [[மனோரமா]] ஆவார்.
 
[[கே. பாலசந்தர்]] கதை, வசனம் எழுதிய [[சர்வர் சுந்தரம்]] திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
[[நீ‌ர்‌க்கு‌மி‌ழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் [[கே. பாலச்சந்தர்]]. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.
 
[[திருவிளையாடல்]] படத்தில் '''தருமி''' என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.கதாபாத்திரம், [[தில்லானா மோகனாம்பாள்]] படத்தில் இவரது''வைத்தி'' என்ற நகைச்சுவைபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. [[சிவாஜி கணேசன்]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]] போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
 
[[நீ‌ர்‌க்கு‌மி‌ழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் [[கே. பாலச்சந்தர்]]. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. [[தேன்கிண்ணம்]], [[நவக்கிரகம்]], [[எதிர் நீச்சல்]], [[நீர்க்குமிழி]], [[யாருக்காக அழுதான்]], [[அனுபவி ராஜா அனுபவி]] போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
 
[[கமலஹாசன்]] தயாரித்த [[அபூர்வ சகோதரர்கள்]] படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நாகேஷ் நடித்த கடைசிப் படம் [[தசாவதாரம்]] ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாகேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது