வொர்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 54:
| demographics1_info1 = [[மராத்தி]]
}}
[[File:Worli skyline with BSWL.jpg|thumb|200px|right|பாந்திரா[[பாந்த்ரா]]- வொர்லி இணைப்புப்பாலம், வொர்லியின் காட்சி]]
 
'''வொர்லி''' [[மும்பை]] நகரத்தின் ஒரு பகுதி. இது வர்லி, வொர்லீ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் இது [[மும்பையின் ஏழு தீவுகள்|மும்பையின் ஏழு தீவுகளுள்]] ஒன்றாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் இணைக்கப்பட்டன.
 
==புவியியல்==
வொர்லி தெற்கு மும்பையின்[[மும்பை]]யின் ஒரு பகுதியாகும். இது ஹாச்சி அலியில் இருந்து பிரபாதேவி வரை பரவியுள்ளது. அரபிக் கடல் இதன் மேற்கு எல்லையாகவும் ஹாச்சி அலி தெற்கிலும் [[மகாலட்சுமி, மும்பை|மகாலட்சுமி]] கிழக்கிலும் பிரபாதேவி வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. மகாலட்சுமியே இதற்கு அருகில் உள்ள இரயில் நிலையம். [[பாந்திரா-வொர்லி கடற்பாலம்]] கட்டப்பட்ட பிறகு வொர்லி மும்பையின் மேற்குப் புறநகரப் பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
{{மும்பை நகர்ப்பகுதி}}
[[பகுப்பு:மும்பை]]
[[பகுப்பு:மும்பை நகர மாவட்டம்]]
{{மும்பை}}
"https://ta.wikipedia.org/wiki/வொர்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது