காளிப்ரஸாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்தாளர் காளிப்ரஸாத் - வாழ்க்கை குறிப்பு & இலக்கிய செயல்பாடுகள்- மொழியாக்கம் & இலக்கிய விமர்சனம்
 
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 30:
 
===இலக்கிய விமர்சனம்===
காளிப்ரசாத் இலக்கிய விமர்சன கட்டுரைகள் எழுதுபவராகவே தன் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். 2015 முதல் 2021 வரை 36 இலக்கிய விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது இலக்கிய விமர்சன கட்டுரைகள் மலேசிய தமிழ் கலை இலக்கிய இதழான வல்லினம்<ref>{{cite web |last1=பிரசாத் |first1=காளி |title=உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம் |url=https://vallinam.com.my/version2/?p=7185 |website=வல்லினம் |accessdate=22 December 2021 |date=31 October 2020}}</ref>, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் அரூ<ref>{{cite web |title=கைவிடப்பட்டவரின் பிரதிநிதி - நாஞ்சில்நாடனின் கான்சாகிப் சிறுகதை தொகுதி பற்றி |url=https://aroo.space/2021/01/24/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8/ |website=aroo.space |publisher=Aroo |accessdate=22 December 2021}}</ref> போன்ற புகழ்பெற்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. 'புலம்பெயர் தமிழ் எழுத்துக்கள்' பற்றி வாசகசாலை இதழில் அவர் எழுதிய கட்டுரை <ref>{{cite web |title=புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள் |url=http://www.vasagasalai.com/pulam-peyar-tamil-eluthukal/ |website=வாசகசாலை இலக்கிய அமைப்பு {{!}} சென்னை, தமிழ்நாடு |accessdate=22 December 2021 |date=31 July 2019}}</ref>, ஈழ எழுத்தாளர்கள் பற்றிய திறனாய்வு கட்டுரை<ref>{{cite web |title=ஈழ எழுத்தாளர்கள் படைப்புகள் - ஆர். காளிப்பிரஸாத் – அகழ் |url=https://akazhonline.com/?tag=%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d |website=akazhonline.com |accessdate=22 December 2021}}</ref> ஆகியவை முக்கியமானவை. காளிப்ரஸாத் [[வெண்முரசு (புதினம்)|வெண்முரசு]] புதினம் பற்றி 9-பகுதி கொண்ட 'முரசும் சொல்லும்' என்ற விமரிசன நெடுங்கட்டுரை தொடரின் இறுதிப்பகுதி வல்லினம் இதழில் வெளியானது<ref>{{cite web |last1=பிரசாத் |first1=காளி |title=வரலாற்றுடன் உரையாடுதல் |url=http://vallinam.com.my/version2/?p=7086 |website=வல்லினம் |accessdate=22 December 2021 |date=31 August 2020}}</ref>. எழுத்தாளர் [[அழகிய பெரியவன்]] கதைகள் குறித்து அவர் எழுதிய திறனாய்வு [[ஜெயமோகன்]] இணைய தளத்தில் வெளியானது<ref>{{cite web |title=அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன் |url=https://www.jeyamohan.in/129628/#.XjxFwzEzY2w |website=www.jeyamohan.in |accessdate=22 December 2021}}</ref>.
 
மேலும், [[சபரிநாதன்]] கவிதைகள்<ref>{{cite web |title=சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன் |url=https://www.jeyamohan.in/99074/ |website=www.jeyamohan.in |accessdate=22 December 2021}}</ref>,மலேசிய எழுத்தாளர் [[சீ._முத்துசாமி|சீ முத்துசாமி]] எழுத்துக்கள்<ref>{{cite web |title=சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன் |url=https://www.jeyamohan.in/119602/ |website=www.jeyamohan.in |accessdate=22 December 2021}}</ref>,[[ராஜ் கௌதமன்]] பற்றிய கட்டுரை<ref>{{cite web |title=சிலுவைப்பாடு – காளிப்பிரசாத் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன் |url=https://www.jeyamohan.in/111548/ |website=www.jeyamohan.in}}</ref>,[[சாம்ராஜ்]] எழுத்துக்கள் பற்றியும் பகடி இலக்கியம் பற்றிய கட்டுரை <ref>{{cite web |title=அன்றாடங்களின் அபத்தத்தை எழுதுதல் |url=http://www.vasagasalai.com/czar-oziga-review2/ |website=வாசகசாலை இலக்கிய அமைப்பு {{!}} சென்னை, தமிழ்நாடு |date=5 July 2019}}</ref>, [[சுரேஷ்குமார இந்திரஜித்]]<ref>{{cite web |title=கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன் |url=https://www.jeyamohan.in/137823/ |website=www.jeyamohan.in |accessdate=22 December 2021}}</ref> பற்றிய திறனாய்வு கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காளிப்ரஸாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது