உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை '== Delete page == வணக்கம். கோகுல் பிரசாத் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பக்கத்திற்கு நான் பங்களித்திருந்தேன். இன்று அது நீக்கப்பட்டதாக தெரிகிறது. ஏன் என்று அற...' கொண்டு பிரதியீடு செய்தல்
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 6:
 
:வணக்கம். 1) இந்தக் கட்டுரை விளம்பரம்போல் இருந்தது; 2) குறிப்பிடத்தக்கமை ([[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை]]) இல்லாமல் இருந்தது. திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு செய்வதும், ஒரு எழுத்தாளர் நடத்தும் விழாவில் சிறப்பு விருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கமைக்குள் வராது. நீங்கள் இதை முக்கியக் கட்டுரையாக உருவாக்குவதாக உறுதியளித்தால் கட்டுரையை மீள்விக்கிறேன்.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 13:47, 22 திசம்பர் 2021 (UTC)
 
::நேற்று நீங்கள் நீக்கிய திருசெந்தாழை மற்றும் சுஷில்குமார் பக்கங்களை மீள்வியுங்கள். நான் அவற்றை முக்கிய கட்டுரைகளாக உருவாக்குகிறேன். நன்றி [[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 14:00, 22 திசம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Nan" இலிருந்து மீள்விக்கப்பட்டது