பெங்களூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bangalore Palace.jpg|thumb|பெங்களூர் அரண்மனை]]
 
'''பெங்களூர் அரண்மனை''' [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள முக்கியமான [[சுற்றுலா ஈர்ப்பு|சுற்றுலாத் தளங்களில்]] ஒன்று. இங்கிலாந்தில் அமைந்துள்ள விண்ட்ஸர் கேஸ்டில் என்னும் [[அரண்மனை|அரண்மனையை]] மாதிரியாய் கொண்டு அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை பெங்களூர் சென்ட்ரல் உயர்நிலைப்பள்ளியின் முதன் முதல்வராக இருந்த ரெவ். காரெட் என்பவரால் கட்டப்பட்டது. கி.பி 1862 ல் தொடங்கி 1944 ல் முடிக்கப்பட்டது. கி.பி 1884ல் இதனைக் கட்டுவதற்கான பொறுப்பை ஏற்றார் மைசூர் மஹாராஜா சாம்ராஜ் உடையார். தற்சமயம் ஸ்ரீகண்ட தத்தா நரசிம்ம உடையார் அவர்களின் வசம் அரண்மனிஅரண்மனை உள்ளது.
 
அரண்மனையின் காலியாக உள்ள நிலப்பரப்புக்கள் இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது . உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ராக் இசைப்பாடகர்கள் பலரும் இங்கே நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதுதவிர கலை, இலக்கிய, சினிமா, வணிக பொருட்காட்சி, அரசியல் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் அமைந்துள்ள பரவலான மைதானத்தில் நடத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பெங்களூர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது