மெயின் கேம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
 
'''மெயின் கேம்ப்''' ''எனது போராட்டம்'' மற்றும் ''எனது யுத்தம்'' என்ற பொருள்படும் தலைப்பில் இட்லர் எழுதிய தன்சுயசரிதை மற்றும் ''தேசிய பொதுவுடமைக் கட்சியின்'' கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி இட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது ''முதல் தொகுப்பு'' [[1925]] லும் ''இரண்டாம் தொகுப்பு'' [[1926]] லும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து 1934 வரை இப்புத்தகத்தின் '''2,40,000''' பிரதிகள் விற்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இப்புத்தகம் விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கை '''ஒரு கோடியை''' எட்டியது. இப்புத்தகம் [[ஜெர்மன்]] [[இராணுவத்தினருக்கும்]] [[புதுமணதம்பதியர்க்கும்]] இலவசமாக வழங்கப்பட்டது. அப்போழுது இப்புத்தகம் எனது சண்டை என பொருள்பட்டதாக இப்புத்தகத்தின் பதிப்பாளர் குறிப்பிடுகிறார். இட்லர் [[1 ஏப்ரல் 1924]] முனிச்சில் சிறைபிடிக்கப்பட்டபோது இட்லர் சிறையிலிருந்து எழுதிய புத்தகமே இது. 20 டிசம்பர் 1924 ல் விடுதலை செய்யப்பட்டார்.
{{Link FA|mk}}
[[en:Mein Kampf]]
"https://ta.wikipedia.org/wiki/மெயின்_கேம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது