மெயின் கேம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
 
'''மெயின் கேம்ப்''' ''எனது போராட்டம்'' மற்றும் ''எனது யுத்தம்'' என்ற பொருள்படும் தலைப்பில் தன்சுயசரிதை மற்றும் ''தேசிய பொதுவுடமைக் கட்சியின்'' கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி [[ இட்லர் |அடால்ப் இட்லர்]] எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது ''முதல் தொகுப்பு'' [[1925]] லும் ''இரண்டாம் தொகுப்பு'' [[1926]] லும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து [[1934]] வரை இப்புத்தகத்தின் '''2,40,000''' பிரதிகள் விற்கப்பட்டன. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் இப்புத்தகம் விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கை '''ஒரு கோடியை''' எட்டியது. இப்புத்தகம் [[ஜெர்மன்]] [[இராணுவம்|இராணுவத்தினருக்கும்]] [[புதுமணதம்பதியர்க்கும்]] இலவசமாக வழங்கப்பட்டது. அப்போழுது இப்புத்தகம் ''எனது சண்டை'' என பொருள்பட்டதாக இப்புத்தகத்தின் பதிப்பாளர் குறிப்பிடுகிறார். இட்லர் [[1 ஏப்ரல் 1924]] முனிச்சில் சிறைபிடிக்கப்பட்டபோது இட்லர் சிறையிலிருந்து எழுதிய புத்தகமே இது. 20 டிசம்பர் 1924 ல் விடுதலை செய்யப்பட்டார்.
{{Link FA|mk}}
[[en:Mein Kampf]]
"https://ta.wikipedia.org/wiki/மெயின்_கேம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது