சூரிய நாராயணன் வியாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
 
{{தகவற்சட்டம் நபர்|name=Surya Narayan Vyas|image=Surya Narayan Vyas 2002 stamp of India.jpg|birth_date=2 March 1902|birth_place=உஜ்ஜயினி, [[மத்திய பிரதேசம்]], India|death_date={{Death date and age|df=yes|1976|6|22|1902|3|2}}|occupation=சோதிடர்<br>Diviner|known for= இந்திய சுதந்திரத்திற்கு நேரம் குறித்து கொடுத்தமை|awards=[[பத்ம பூஷண்]]}}
'''சூர்ய நாராயண் வியாஸ்''' (மார்ச் 2, 1902, [[மத்தியப் பிரதேசம்|மத்திய பிரதேசம்,]] [[உஜ்ஜைன்|உஜ்ஜைனியில்]]&#x2013; 22 ஜூன் 1976) என்பார் [[இந்தியா|இந்தியாவின்]] [[மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேச]] மாநிலமான [[உஜ்ஜைன்|உஜ்ஜைனியைச்]] சார்ந்த இந்திய [[சோதிடம்|ஜோதிடர்]] மற்றும் தெய்வீகத் தன்மைகொண்டவர் ஆவார்.<ref name="India’s independence was crafted by Rajendra Prasad and an astrologer">{{Cite web|url=http://daily.bhaskar.com/news/MP-IND-indore-india---s-independence-was-hand-crafted-by-rajendra-prasad-and-an-astrolo-4160704-PHO.html?seq=1|title=India's independence was crafted by Rajendra Prasad and an astrologer|date=27 January 2013|publisher=[[Daily Bhaskar]]|access-date=4 March 2016}}</ref> 1947ஆகத்து 14 மற்றும் ஆகத்து 15, 1947 ஆகிய இரண்டு நாட்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கான தேதிகளாக இவர் பரிந்துரைத்தார்.<ref name="Here's why 15th August was chosen as India's Independence Day!">{{Cite web|url=http://daily.bhaskar.com/article-hf/revealed-reasons-why-15th-august-was-chosen-as-indias-independence-day-4347027-NOR.html|title=Here's why 15th August was chosen as India's Independence Day!|date=13 August 2013|publisher=Daily Bhaskar|access-date=4 March 2016}}</ref> [[லால் பகதூர் சாஸ்திரி]] மற்றும் [[வல்லபாய் பட்டேல்|சர்தார் வல்லபாய் படேல்]] ஆகியோரின் மரணங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகளாவிய சக்தியாக உருவெடுத்தது உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து இவர் தீர்க்கதரிசனமாக கூறியதாக கூறப்படுகிறது. 1967-1969 வரை கோவிந்த் நாராயணன் சிங் ஆட்சிக் காலத்தில் அவர் [[மத்தியப் பிரதேச அரசு|மத்தியப் பிரதேச அரசின்]] ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.<ref name="Madhya Pradesh District Gazetteers">{{Cite book|url=https://books.google.com/books?id=hqE8AAAAIAAJ&q=Surya+Narayan+Vyas&pg=PR7|title=Madhya Pradesh District Gazetteers|publisher=Government Central Press}}</ref> ஜோதிடத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரி குடிமை விருதான [[பத்ம பூசண்|பத்ம பூசண் விருதை]] இந்திய அரசு இவருக்கு வழங்கியது.<ref name="Padma Awards">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=2016|publisher=Ministry of Home Affairs, Government of India|access-date=3 January 2016|https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archive-date=15 நவம்பர் 2014|archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|dead-url=dead}}</ref> [[இந்திய அஞ்சல் துறை|இந்தியா அஞ்சல் துறை]] 2002இல் வியாஸ்சின் நினைவாக ஒரு நினைவு அஞ்சல் தலையினை வெளியிட்டது.<ref name="Indian Literature - Pandit Suryanarayan Vyas">{{Cite web|url=http://www.wnsstamps.post/en/stamps/IN020.02|title=Indian Literature – Pandit Suryanarayan Vyas|date=2016|publisher=[[Universal Postal Union]]|access-date=4 March 2016}}</ref>
 
 
99,133

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3348063" இருந்து மீள்விக்கப்பட்டது