சூல் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
||
வரிசை 10:
பின்னர் இவை ஆணின் [[விந்து|விந்தோடு]] சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் [[கருப்பை]]யில் பதிந்து வளரும். கருவணுவானது [[முளைய விருத்தி]] மூலம் [[முளையம்|முளையமாக]] விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து [[சூல்வித்தகம்]] மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் [[முதிர்கரு|முதிர்கருவாகி]], குறிப்பிட்ட [[கருத்தரிப்பு]] காலம் நிறைவடைந்ததும், [[குழந்தை]]யாக [[குழந்தை பிறப்பு|பிறக்கும்]].
மனித உடலில் உள்ள [[உயிரணு]]க்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை [[நுண்ணோக்கி]]யின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் [[ஊர்வன]], [[பறவை|பறப்பனவினதை]] விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.<ref>
=== பிற பாலூட்டிகள் ===
|