செருமானிய மீளிணைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 15:
மேற்கு மற்றும் [[கிழக்கு செருமனி]] இணைந்ததை செருமன் மக்கள் "திருப்புமுனை" (die Wende = The Turning Point) என்கின்றனர். இணைப்புக்கான முயற்சிகள் நடந்த காலகட்டத்தில், அரசியல் மற்றும் அரசு உறவுக் காரணங்களுக்காக மேற்கு செருமனி நாட்டு அரசியல்வாதிகள் "மீளிணைவு" என்ற சொல்லை மிகுந்த கவனத்தோடு தவிர்த்துவந்தார்கள். மாறாக, "செருமன் ஒற்றுமை" (German unity) என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தினர்.<ref name="Einigungsvertrag" /> 1990இல் பன்னாட்டு செய்தியாளர்கள் "செருமனி மீளிணைவு" பற்றிக் கேள்வி கேட்ட போது பதிலளிக்கையில் மேற்கு செருமனியின் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமாக இருந்த கான்சு டீட்ரிச் கென்ஷெர் "செருமன் ஒற்றுமை" பற்றியே குறிப்பிட்டார்.
 
1990க்குப் பிறகு, "திருப்புமுனை" என்னும் சொல் மக்களிடையே புழக்கத்தில் வந்தது. இச்சொல், மேற்கு செருமனியும் கிழக்கு செருமனியும் "மீண்டும்" இணைவதற்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகளை (குறிப்பாக, கிழக்கு செருமனியில் நிகழ்ந்தவற்றை) குறிக்கிறது. செருமனியில் (குறிப்பாக கிழக்கு செருமனியில்) ஒரு பெரிய "திருப்பம்" நிகழ்ந்தது. ஆனால், "திருப்பம்" என்ற சொல்லைக் கிழக்கு செருமனியைச் சேர்ந்த அரசியல்வாதி ஏகோன் கிரென்சு (Egon Krenz) என்பவர் அறிமுகப்படுத்தியதால், அந்நாட்டைச் சார்ந்த குடிமைசார் உரிமைப் போராளிகள் அச்சொல்லை ஏற்க மறுத்தனர்.<ref>[{{Cite web |url=http://1989.dra.de/ton-und-videoarchiv/archivnachweise.html?tx_weeaardra_pi2%5Bwhat%5D=031846%2C031846&tx_weeaardra_pi2%5Bfrom%5D=38&tx_weeaardra_pi2%5Bids%5D=302%2C146&tx_weeaardra_pi2%5BbackId%5D=38&cHash=ba89eab5f1 |title=Krenz speech of 18 October 1989 in the German radio archive] |access-date=12 மார்ச் 2012 |archive-date=18 ஜூலை 2011 |archive-url=https://web.archive.org/web/20110718231606/http://1989.dra.de/ton-und-videoarchiv/archivnachweise.html?tx_weeaardra_pi2%5Bwhat%5D=031846,031846&tx_weeaardra_pi2%5Bfrom%5D=38&tx_weeaardra_pi2%5Bids%5D=302,146&tx_weeaardra_pi2%5BbackId%5D=38&cHash=ba89eab5f1 |dead-url=dead }}</ref>
 
==மீளிணைவுக்கு முன்னோடிகளாக அமைந்தவை==
"https://ta.wikipedia.org/wiki/செருமானிய_மீளிணைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது