ஜனதா தளம் (சமயச்சார்பற்ற): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 13:
website = [http://www.janatadalsecular.org.in www.janatadalsecular.org.in] |
}}
'''ஜனதா தளம் (மதசார்பற்ற)''' அல்லது '''மத சார்பற்ற ஜனதா தளம்''' (Janata Dal (Secular)) முன்னாள் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[தேவ கௌடா|எச்.டி.தேவெ கௌடாவின்]] தலைமையில் இயங்கும் நடு-இடது கொள்கையுடைய ஓர் [[இந்திய அரசியல்|இந்திய]] [[அரசியல் கட்சி]] ஆகும்.<ref>{{cite web |url=http://janatadal-secular.com/history.html|title=History of Janata Dal (Secular) according to its website|accessdate=2007-09-30|archive-date=2008-05-27|archive-url=https://web.archive.org/web/20080527221809/http://janatadal-secular.com/history.html|dead-url=dead}}</ref> இந்தக் கட்சியை [[இந்திய தேர்தல் ஆணையம்]] மாநிலக் கட்சியாக [[கருநாடகம்|கருநாடக மாநிலத்திலும்]] [[கேரளம்|கேரள மாநிலத்திலும்]] அங்கீகரித்துள்ளது. சூலை 1999ஆம் ஆண்டில் [[ஜனதா தளம்]] பிளவுபட்டு இந்தக் கட்சி உருவானது.<ref>{{cite web |url=http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19991113/ipo13028.html|title=EC to hear Janata Dal symbol dispute|accessdate=2007-09-30}}</ref><ref>{{cite web |url=http://www.india-today.com/itoday/19990802/jd.html|title=The Nation:Janata Dal:Divided Gains (India Today article)|accessdate=2007-09-30|archive-date=2016-01-09|archive-url=https://web.archive.org/web/20160109210028/http://www.india-today.com/itoday/19990802/jd.html|dead-url=dead}}</ref>
 
இந்தக் கட்சியில் உள்ள குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் [[எச். டி. குமாரசாமி]] (முன்னாள் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அமைப்பின் தலைவர்), [[எம். பி. வீரேந்திர குமார்]] (நாடாளுமன்ற உறுப்பினரும் கேரள மாநில அமைப்பின் தலைவரும்) , [[எஸ். பங்காரப்பா]] (முன்னாள் கர்நாடக முதலமைச்சர், எச்.டி.ரேவண்ணா ஆகியோர் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்_(சமயச்சார்பற்ற)" இலிருந்து மீள்விக்கப்பட்டது