கந்த சஷ்டி கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Uksharma3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{விக்கிமூலம்|கந்த சஷ்டி கவசம்}}
'''கந்த சஷ்டி கவசம்''' என்பது [[பால தேவராயன்|பால தேவராய சுவாமிகளால்]] [[பழனி]] [[முருகன்|முருகன்மீதுமுருகப் பெருமான் மீது]] இயற்றப்பட்ட பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டி கவசமே மிகவும் பிரபலம். இதன் காலம் 19ஆம்17ஆம் நூற்றாண்டு.<ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005</ref><ref>{{cite web|url=https://www.vikatan.com/spiritual/temples/71000-the-story-of-shasti-kavasam---valayappettai-rkrishnan|title=சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! - வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்}} விகடன் (31 அக்டோபர், 2016)</ref> இதனை [[சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்|சென்னிமலைதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்]] அரங்கேற்றினார். [[கந்தன்|கந்த]] சஷ்டி கவசத்தில் வரும் ''சிரகிரி வேலவன்'' எனும் [[பதம்]] இத்தலசென்னிமலை தல (சிரம் - தலை, சென்னி என்றாலும் தலை, கிரி - மலை; சிரகிரி - சென்னிமலை) இறைவனைக் குறிப்பது ஆகும்.<ref>குமுதம் ஜோதிடம்; 28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை</ref>
 
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் [[கவசம்]] என்பர். பிற்காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்நூல் பெரிதும் அறியப்படுவது ஆகும். இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி_கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது